Sep
25
தமிழ் சினிமாவில் பரபரப்பு !
Posted by
bayo
Labels:
cinema
நடிகர்களுக்கு
யார் பட்டப்பெயர்களை வழங்குகிறார்களோ தெரியாது ஆனால் ரசிகர்கள்
வழங்கினார்கள் என்னும் பெயருடன் தனக்கு தாங்களே பலர் வைத்து கொண்டு
விடுவர். முன்பு ஸ்டார் என்னும் பட்டத்தின் மேல் இருந்த நடிகர்களின் காதல்
இப்போது தளபதி மேல்.

இப்போ
இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் சூர்யாவை தவிர அனேகமாக எல்லோருக்கும்
பட்டம் உண்டு. இளைய தளபதி இருக்கும் போதே அவருக்கே சூட்டலாம் என நினைத்து
விஜய் தரப்பு வைத்திருந்த புரட்சி தளபதி பட்டத்தை தானாகவே
சூட்டிக்கொண்டார் விஷால். தொடர்ந்து வீரத்தளபதி ஜெ.கே.ரித்தீஷ்,அன்புதளபதி
நரேன், சின்ன தளபதி பரத் என போனவர் வந்தவர் எல்லாம் பெயருக்கு முன்னாள்
தளபதியாகி விட்டனர்.

இப்போது
தான் தன வினையை தானே நொந்திருக்கின்றார் இவர்களில் ஒருவர். ஏற்கனவே பலர்
கூறியும் கேட்காதவர் இப்போது இந்த பட்டப்பெயர் வேண்டாம் என முடிவெடுக்க
காரணம் தொடர் தோல்விகள் தான். விஷால் எப்போது தன்னை
புரட்சிதளபதியாக்கினாரோ அப்போதிலிருந்து காலம் சரியில்லாமல் போய்விட்டது.
இப்போதுதான் இது மண்டையில் உறைக்க இனி அந்த பட்டத்தை பாவிக்க வேண்டாம் என
தன ரசிக சிகாமணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள்
சொன்னதால் இந்த பெயரை வைத்தேன் என சொன்னவர் இப்போது ரசிகர்களிடம்
கேட்காமலே பெயரை எடுத்து விட்டார். இதற்கு ஒன்றும் சொல்லமாட்டாங்களா
உங்கள் ரசிகர்கள் புரட்சி தளபதி மன்னிக்கவும் விஷால் அவர்களே.

Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment