Dec
14
கௌதம் மேனன், சமீராவுடன் இணையும் அஜித்?
Posted by
bayo
![]() மீண்டும் பில்லா கூட்டணி ஒன்று சேர வாய்பிருப்பதாக ஒரு தரப்பு தெரிவிகிறது. ஆனால் விஷ்ணு வர்தனுக்கு பதிலாக, வெங்கட் பிரபு இயக்கப்போவதகவும் சன் பிக்ஸர்ஸ் இந்தப்படத்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துரைதயாநிதியின் Cloud 9 பிக்ஸர்ஸ் சார்பில் அஜித்தின் ஐம்பதாவது படம் உருவாகப்போவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இதை கௌதம் மேனன் இயக்குவதாகவும், ஏற்கனவே கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படத்திலும், அஜித்தின் 'அசல்' படத்திலும் கதாநாயகியாக நடித்த ஷமீரா ரெட்டிதான் இந்தப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் அஜித் தரப்பில் இருந்து அடுத்த படத்தை பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை. |
Monday, December 14, 2009 | 0 Comments
Subscribe to:
Posts (Atom)