feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
23

வலைபதிவால் என்ன பயன்?

Labels:

ஒரு அரசாங்கத்தையே மிரள வைக்க முடியும் என்று மலேசிய வலைபதிவாளர் ராஜா பெட்றா காமாருத்தீன் நிரூபித்துள்ளார். இவர் எழுதிய பதிவுகள் இஸ்லாத்துக்கு எதிரானவையாக இருப்பதுடன் மதவாத்தை தூண்டுவதாகவும் இருப்பதால் மலேசிய அரசாங்கம் இவரை கைது செய்து இரண்டு வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

கருத்து சுதந்திரம் என்பது "எனக்கு பிடித்ததை மட்டும் நீ சொல்வது" மற்றது எல்லாமே சமூகத்துக்கு நல்லதல்ல என்ற அளவிலேயே இருக்கிறது.

கார்டூன் போட்டதற்காக ஆனந்த விகடன் ஆசிரியரை கைது செய்ததும் இந்த வகைதான்.